இன்பத்துப்பால் · கற்பியல் · நினைந்தவர் புலம்பல்
குறள் 1201
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்கள்ளினும் காமம் இனிது.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்கள்ளினும் காமம் இனிது.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.