இன்பத்துப்பால் · கற்பியல் · பசப்புறு பருவரல்
குறள் 1189
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்நன்னிலையர் ஆவர் எனின்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்நன்னிலையர் ஆவர் எனின்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!