இன்பத்துப்பால் · கற்பியல் · கண் விதுப்பழிதல்குறள் 1179திருவள்ளுவர் இயற்றிய குறள்வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடைஆரஞர் உற்றன கண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஇன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்து விட்டாலும் பிறகு தூங்குவதில்லை. இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத்தானே இருக்க முடியும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 11781179 / 1330குறள் 1180 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்து விட்டாலும் பிறகு தூங்குவதில்லை. இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத்தானே இருக்க முடியும்.