இன்பத்துப்பால் · கற்பியல் · கண் விதுப்பழிதல்
குறள் 1172
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்பைதல் உழப்ப தெவன்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்பைதல் உழப்ப தெவன்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால்தான் என அறியாமல் தவிப்பது ஏன்?