இன்பத்துப்பால் · கற்பியல் · படர்மெலிந்து இரங்கல்
குறள் 1166
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்துன்பம் அதனிற் பெரிது.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்துன்பம் அதனிற் பெரிது.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதல் இன்பம் கடல் போன்றது. காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது.