இன்பத்துப்பால் · களவியல் · அலர் அறிவுறுத்தல்
குறள் 1150
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்கெளவை எடுக்குமிவ் வூர்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்கெளவை எடுக்குமிவ் வூர்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
யாம் விரும்புகின்றவாறு ஊரார் அலர் தூற்றுகின்றனர்; காதலரும் விரும்பினால் அதை ஒப்பக் கொள்வார்.