இன்பத்துப்பால் · களவியல் · அலர் அறிவுறுத்தல்
குறள் 1144
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்தவ்வென்னும் தன்மை இழந்து.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்தவ்வென்னும் தன்மை இழந்து.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப் போய்விடும்.