அறத்துப்பால் · இல்லறவியல் · நடுவு நிலைமைகுறள் 114திருவள்ளுவர் இயற்றிய குறள்தக்கார் தகவிலர் என்ப தவரவர்எச்சத்தாற் காணப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப் போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 113114 / 1330குறள் 115 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப் போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.