இன்பத்துப்பால் · களவியல் · நாணுத் துறவுரைத்தல்
குறள் 1139
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்மறுகின் மறுகும் மருண்டு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்மறுகின் மறுகும் மருண்டு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!