அறத்துப்பால் · இல்லறவியல் · நடுவு நிலைமைகுறள் 111திருவள்ளுவர் இயற்றிய குறள்தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்பாற்பட் டொழுகப் பெறின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருக்கவே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 110111 / 1330குறள் 112 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருக்கவே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.