இன்பத்துப்பால் · களவியல் · புணர்ச்சி மகிழ்தல்குறள் 1108திருவள்ளுவர் இயற்றிய குறள்வீழும் இருவர்க் கினிதே வளியிடைபோழப் படாஅ முயக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகாதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 11071108 / 1330குறள் 1109 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.