இன்பத்துப்பால் · களவியல் · புணர்ச்சி மகிழ்தல்
குறள் 1105
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வேட்ட பொழுதின் அவையவை போலுமேதோட்டார் கதுப்பினாள் தோள்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
வேட்ட பொழுதின் அவையவை போலுமேதோட்டார் கதுப்பினாள் தோள்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
விருப்பமான பொருள் ஒன்று, விரும்பிய பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த பூவையின் தோள்கள் இன்பம் வழங்குகின்றன.