அறத்துப்பால் · பாயிரவியல் · வான் சிறப்பு
குறள் 11
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வானின் றுலகம் வழங்கி வருதலால்தானமிழ்தம் என்றுணரற் பாற்று.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
வானின் றுலகம் வழங்கி வருதலால்தானமிழ்தம் என்றுணரற் பாற்று.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.