இன்பத்துப்பால் · களவியல் · குறிப்பறிதல்
குறள் 1098
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்பசையினள் பைய நகும்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்பசையினள் பைய நகும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நான் பார்க்கும்போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்.