அறத்துப்பால் · இல்லறவியல் · செய்ந்நன்றியறிதல்குறள் 108திருவள்ளுவர் இயற்றிய குறள்நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஒருவர் தமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல. அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 107108 / 1330குறள் 109 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவர் தமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல. அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.