பொருட்பால் · குடியியல் · கயமை
குறள் 1078
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்கொல்லப் பயன்படும் கீழ்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்கொல்லப் பயன்படும் கீழ்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரிய பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவது போல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.