பொருட்பால் · குடியியல் · கயமை
குறள் 1074
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிட தாம் சிறந்தவர்கள் என்று கர்வம் கொள்வார்கள்.