பொருட்பால் · குடியியல் · இரவச்சம்குறள் 1069திருவள்ளுவர் இயற்றிய குறள்இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ளஉள்ளதூஉம் இன்றிக் கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஇரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும்போது உள்ளம் உருகுகிறது. இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 10681069 / 1330குறள் 1070 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும்போது உள்ளம் உருகுகிறது. இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது.