பொருட்பால் · குடியியல் · இரவச்சம்குறள் 1061திருவள்ளுவர் இயற்றிய குறள்கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்இரவாமை கோடி உறும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஇருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச் சிந்தை உடையவரிடம்கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 10601061 / 1330குறள் 1062 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச் சிந்தை உடையவரிடம்கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்.