பொருட்பால் · குடியியல் · உழவுகுறள் 1040திருவள்ளுவர் இயற்றிய குறள்இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்நிலமென்னும் நல்லாள் நகும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைவாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 10391040 / 1330குறள் 1041 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.