பொருட்பால் · குடியியல் · நாணுடைமைகுறள் 1018திருவள்ளுவர் இயற்றிய குறள்பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்அறநாணத் தக்க துடைத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைவெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களைவிட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்றுவிட்டதாகக் கருத வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 10171018 / 1330குறள் 1019 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களைவிட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்றுவிட்டதாகக் கருத வேண்டும்.