பொருட்பால் · குடியியல் · நாணுடைமை
குறள் 1013
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்நன்மை குறித்தது சால்பு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்நன்மை குறித்தது சால்பு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்.