பொருட்பால் · குடியியல் · நன்றியில் செல்வம்
குறள் 1010
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிவறங்கூர்ந் தனைய துடைத்து.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிவறங்கூர்ந் தனைய துடைத்து.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிகழ்வுகூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்.