அறத்துப்பால் · பாயிரவியல் · வழிபாடுகுறள் 1திருவள்ளுவர் இயற்றிய குறள்அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஅகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 20101 / 1330குறள் 2 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.