உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

தகவல்கள், அறிக்கைகள், விளக்கங்கள் மீது கலைஞரின் உரைகள்

ஆசிரியர் :
வெளியீடு :தமிழ்க்கனி பதிப்பகம்
பதிப்பு / ஆண்டு :முதல் பதிப்பு, 2008

சுருக்கம் / விளக்கம்

முத்தமிழறிஞர் கலைஞரின் ஐம்பதாண்டு கால சட்டமன்றப் பணிகளின் நிறைவையொட்டி 2007-ல் வெளியான நூல்வரிசை இது. சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, முதலமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு. இந்நூலில் தகவல்கள், அறிக்கைகள், விளக்கங்கள் மீது அவர் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.