உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

கலைஞரின் கவிதாஞ்சலி

ஆசிரியர் :
வெளியீடு :கழகக்குரல் - தி.மு.க. 5ஆவது பொதுமாநாட்டு மலர்
பதிப்பு / ஆண்டு :1975

சுருக்கம் / விளக்கம்

வங்கக் கடலோரம் துயில்கொள்ளும் அண்ணாவிடம் இதயத்தை இரவலாகக் கேட்டு தம்பி கலைஞர் எழுதிய கவிதாஞ்சலி.