உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

சிலப்பதிகாரம் நாடகக்காப்பியம்

ஆசிரியர் :
வெளியீடு :அஞ்சுகம் பதிப்பகம்

சுருக்கம் / விளக்கம்

கோவலன் கண்ணகி கதையை முழுமையாக உரைக்கும் முறையில் தமிழினத்தின் சிறப்பைக் கூறி இன்பமுற, பறைசாற்ற மூலக்கதையில் இளங்கோவடிகள் கொண்ட கருத்துக்கு மேலும் வலுவூட்டும் மாற்றங்களுடன் கலைஞர் அவர்களால் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதே சிலப்பதிகாரம் நாடகக் காப்பியமாகும்.