உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

பொன்னர் சங்கர்

ஆசிரியர் :
வெளியீடு :பூம்புகார் பதிப்பகம்
பதிப்பு / ஆண்டு :ஒன்பதாம் பதிப்பு, 2017

சுருக்கம் / விளக்கம்

இன்றைய உண்மையான சமத்துவ புரங்களின் அன்றைய நிழலாக அமைந்துள்ளது இப்புதினம். இது பொன்னர்-சங்கர் என்னும் அண்ணன்மார் வரலாறு கூறுவது எனினும் இனிய உணர்வுகளின் சித்திரிப்பாகவும் உலகப் பொதுமை உணர்வின் விளைச்சலாகவும் அமைந்துள்ளது.