உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

சங்கத் தமிழ்

ஆசிரியர் :
வெளியீடு :ராக்போர்ட் பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
பதிப்பு / ஆண்டு :முதல் பதிப்பு, 1987

சுருக்கம் / விளக்கம்

சங்க இலக்கியக் கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களுக்குப் புதுக்கவிதை வடிவில் கலைஞர் அவர்கள் எழுதிய விளக்கக் கவிதைகள் இவை. ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு வண்ண ஓவியமும் வரையப்பட்டுள்ளது.