உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

சிந்தனையும் செயலும்

ஆசிரியர் :
வெளியீடு :தமிழ்க்கனி பதிப்பகம்
பதிப்பு / ஆண்டு :மூன்றாம் பதிப்பு, 2010

சுருக்கம் / விளக்கம்

'பாசியும் தூசியும்' என்ற தலைப்பில் 27.04.2005 அன்றும், 'அதிக உயரம் தாண்டுவதற்கு' என்ற தலைப்பில் 29.04.2005 அன்றும் முரசொலியில் கலைஞர் அவர்கள் எழுதிய இரு கடிதங்கள் மற்றும் 50 கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது.