உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

பேசும் கலை வளர்ப்போம்

ஆசிரியர் :
வெளியீடு :பாரதி பதிப்பகம்
பதிப்பு / ஆண்டு :எட்டாம் பதிப்பு, 1996

சுருக்கம் / விளக்கம்

பேச்சாளராக விரும்புகிறவர்களுக்கும் பேச்சாளராக விளங்கிக்கொண்டிருப்போருக்கும் பயன்படும் வகையில் முத்தாரம் இதழில் கலைஞர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.